ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜாகுவார் F டைப் SVR விரைவில் அறிமுகம்
உலகெங்கிலும் எந்தவித விவாதமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகின் மிக அழகான பந்தய கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாகுவார் F டைப் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை, விரைவில் ஜாகுவார் நிறுவனம் அறிமுகப்ப
BMW நிறுவனம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது 13 மாடல் கார்களை காட்சிக்கு வைக்க உள்ளது
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது 13 தயாரிப்புக்களை க ாட்சிக்கு வைக்க உள்ளனர். BMW நிறுவனம் தங்களது முற்றிலும் புதிய 3 - சீரிஸ் கார்களை நேற்று அறிமுகம
ஸ்பெக்டர் படத்தில் வரும் ஆஸ்டன் மார்டின் DB10 கார் ஏலத்திற்கு வருகிறது
ஒரு மதுக்கடைக்கு நடந்து சென்று ஆக்ஸிமோரோனிக் “வோட்கா மார்டினி”-யை குலுக்கியதாக, ஆனால் கலக்கப்படாத நிலையில் அளிக்குமாறு குறிப்பாக கூறி பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, ஒரு இயற்கைக்கு பொருந்தாத நில
2016 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோடா
டொயோடா நிறுவனம் இந்தியாவில் இப்போது மிகவும் பிரசித்தி பெற்ற கார் தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறது. தங்களது ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பத்தால் உலகம் முழுக்க நன்கு தெரிந் த பெயராக டொயோடா ந
போர்ஷ் நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் பாக்ஸ்டெர்: 718 பாக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம்
உலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் காரின், புதிய ஜெனரேஷன் ம ாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்ட
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு, டொயோட்டா கொரோலா அல்டிஸ் ஹைபிரிடு கொண்டு வரப்படுகிறது
நம் நாட்டின் தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! ஒற்றை-இரட்டை (ஆடு-ஈவன்) விதிமுறையை கடந்து சென்று, ஒரு பிரிமியம் தன்மை கொண்ட சேடனை வாங்குவதற்காக தேடுபவரா நீங்கள், இதற்கு மேல் நீங்கள் தேட வேண்டி
டொயோடா நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.
டொயோடா நிறுவனம் தொடர்ந்து நான்காவது வருடமாக விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 10.151 மில்லியன் வாகனங்களை உலகம் முழுக்க கடந்த 2015 ஆம் ஆண்டு டொயோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2015 ஆம் ஆண்