ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது
ஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனா ன இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்
ஹுឈடாயிប i20 ரக காណகធ សឝபிឃகឋபជடன
கிரேட்டாவில் 7 அங்குலத்தில் உள்ள தொடு திரை அமைப்பில் உள்ள ஒலி ஒளி பயண வழிகாட்டும் கருவியின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹுண்டாய் நிறுவனம் இத்தகைய தனிச் சிறப்பு மிக்க அமைப்பை, தனது எலைட் i 20 மற்
ஷெல் லூப்ரிகன்ட்ஸ் நடத்தும் குளோபல் லெக்சர் சீரிஸ் 2015
டெல்லி:தரமான லூப்ரிகன்ட்ஸ் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஷெல் லூப்ரிகன்ட்ஸ் தரப்பில், “வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை துறையின் வருங்கால சக்திக்கு உங்களை ஆயத்தப்படுத்துதல்” என்
பகாடி காய்ரன் மீண்டும் கண்ணில் தென்பட்டது.
ஜெய்பூர்: பகாடி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காய்ரன் கார் தோற்றம் வெகுவாக மறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு விமான நிலையத்தில் கண்ணில் பட்டது. அந்த கார் அநேகம
என்டெவர் பற்றிய தகவல்கள் இப்போது போர்ட் இந்தியா வலைத்தளத்தில் பிரசுரிகப்படுள்ளது.
போர்ட் நிறுவனத்தின் வலுவான என்டெவர் இப்போது போர்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தலத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.. இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் எதிர்பார்த்ததை விட விரைவில் இந்த கார்கள் அறி
இந்தியாவின் மாருதி எர்டிகா: ரகசியமாக எடுக்கப்பட்ட காரின் மேற்பரப்பை காட்டும் படங்கள்.
ஜெய்ப்பூர்:மாருதி தனது பிரபல மாடலான MPV எர்டிகாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்ப ை, வரும் 20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தோனேஷியா இண்டர்நேஷ்னல் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. இதற்கு ம
ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் மும்மூர்த்திகளில், இறுதி மூர்தியான ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது
2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த போது,, ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் கார், பிஸ்போக் ஆடியோ அமைப்பை தனிப்பட்ட விருப்ப தெரிவாகவே கொண்டிருந்தது. ஆனால் சமீபத்திய புதுப்பித்தலுடன் வரும் சிறப்பு ரெய்த் கார்
டிஸ்கவரி ஸ்போர்ட்டை செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது லேண்டு ரோவர் இந்தியா: முன்பதிவு துவக்கம்
டெல்லி:ஜாகுவார் லேண்டு ரோவர் இந்தியா லிமிடேட் (JLRIL) மூலம் டிஸ்கவரி குடும்பத்தை சேர்ந்த முதல் வெளியீடான டிஸ்கவரி ஸ்போர்ட்டிற்கான அதிகாரபூர்வ முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த SUV வரும் செப்டம்பர்
சுதந்திர தினத்துக்கு பின் மாருதியின் சியஸ் ஹைப்ரிட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜெய்பூர்: மாருதி நிறுவனம் புதிய சி யஸ் ஹைப்ரிட் கார்களை சுதந்திர தினத்திற்கு பின் அறிமுகப்படுத்த முற்றிலும் தயார் நிலையில் உள்ளது. தேதி இன்னும் சரியாக முடிவு செய்யப் படவில்லை என்றாலும் ஆகஸ்ட் 15 க்க
டொயோடா நிறுவனம் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்புடன் கூடிய இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்களை அறிமுகப்படுத்தியது.
கண்கவரும் புதிய நீல நிறம், நேவிகஷன் வசதியுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட், நேர்த்தியான விரிப்புகள் மற்றும் மரத்தினால் ஆன டேஷ் போர்ட் வேலைப்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வகைகள்.
இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்திய கார்கள் ஏலத்தை துவக்குகிறது டொயோட்டா
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை ஏலம் விடும் வியாபாரத்தை உலகமெங்கும் நடத்தி வரும் டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் தனது வியாபாரத்தை வளர்க்கும் வகையில், இங்கேயும் பயன்படுத்தப்பட்ட கார்களின்