ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பெக்காமின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்திற்கு வருகிறது
நீங்கள் டேவிட் பெக்காமின் ஒரு ரசிகராக இருந்து, அந்த பிரபல மனிதரால் பயன்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு பொ ருளை சொந்தமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது வெண்டோ கார்களை அர்ஜென் டினா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வரும் தனது நடுத்தர அளவு கொண்ட செடான் பிரிவு கார்களான வெண்டோ கார்களை அர்ஜென்டினா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இந்த கார்கள் அர்ஜென்டினாவில் போலோ
லம்போர்கினி ஹுராகேன் LP 580-2 RWD வகை வெளிய ிடப்பட்டது
ஆடியில் இருந்து பெறப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினால், லம்போர்கினி நிறுவனம் சர்வதேச அளவிலான விமர்சனத்திற்கு பாத்திரவானாக மாறியுள்ளது. இந்த ஆற்றல் மிகுந்த வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது ஓட்டுந
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக், இன்று அறிமுகம் அறிமுகமாகிறது
இந்திய கார் சந்தையில், புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக் காரை இன்று லேண்ட் ரோவர் நிறுவனம் வெளியிடுகிறது . சர்வதேச சந்தையில் £30.200 என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த காரின் இந்திய விலை விவரங்களை
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்களை 2015 BBIN நட்பு ராலியில் பங்கேற்பதற்காக வழங்கியது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், 2015 BBIN நட்பு ராலியில் பங்கேற்பதற்காக தனது ஃபார்ச்சியூனர்கள் மற்றும் இன்னோவாக்களை வழங்கியது. பங்க்ளாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபால் ஆகிய நாடுகளுக்கிடைய
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக், நாளை அறிமுகம் செய்ய தயார்
இந்திய கார் சந்தையில், புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக் காரை நாளை வெளியிட லேண்ட் ரோவர் நிறுவனம் தயாராக உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் உட்புறத்திலும், வெளிபுறத்திலும் பல சிறப்பான அழகியல் தன
இந்திய தயாரிப்பான VW வெண்டோ மாடல் - லத்தீன் NCAP சோதனையில் பாத ுகாப்பு தரத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் பெறுகின்றது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
சமீபத்தில் நடந்த ‘டீசல் கேட்’ மோசடியில் ஜெர்மன் வாகன தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் நிறுவனம் பேரடி வாங்கி இருந்தாலும், தற்போது சற்றே நல்ல பெயர் எடுத்துள்ளது. இந்தியாவில் தயாராகி லத்தீன் நாடுகளுக்கு ஏற்றுமத
வோல்க்ஸ்வேகன் பீட்டில் சிற்றேடு, இணையதளத்தில் கசிந்தது
புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் யூனிட்களின் உறுதியளிப்பு நோக்கங்களுக்காக சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.
லாஸ் ஏஞ்ச ல்ஸில் பெண்ட்லீ பெண்டேகா வெள்ளோட்டம்
சமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரா
ஆடி, சீட், ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன் ஆகியவற்றில் ஊழல்: பாதிக்கப்பட்ட கார்களை வோல்க்ஸ்வேகன் அடையாளம் காண்கிறது
தனது தவறுகளை சரி செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடினமாக உழைத்து வருகிறது; இல்லாவிட்டால் அது போல தெரிகிறது எனலாம். அந்நிறுவனம் ஏற்படுத்திய மாசுப்படுத்தலுக்காக விதிக்கப்பட்ட வரிகள், வாடிக்கையாளர்களின் ம
நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பு: துபாயில் அரங்கேற்றம் காண்கிறது
நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பின் உலக அளவிலான அறிமுகம், 13வது துபாய் இன்டர்நேஷ்னல் மோட்டார் ஷோவில் நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. UAE ரேலி சாம்பியன், FIA துணை தலைவர் மற்றும் UAE ஆட்ட
கைட்டின் முதல் படத்தை (டீஸர்) டாடா மீண்டும் வெளியிட்டது: ஓட்டுநர் சீட்டில் லியோனல் மெஸ்ஸி!
தனது புத்தம் புதிய தயாரிப்பின் உருவாக்கம் குறித்த ஒரு புதிய வீடியோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் புதிய சர்வதேச அளவிலான விளம்பரத் தூதரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் மெகா சர்வீஸ் கேம்ப் ஒன்றை அறிவித்துள்ளது - நவம்பர் 20 முதல் 26 ஆம் தேதி வரை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாடு தழுவிய ஒரு வார காலத்திற்கான சர்வீஸ் கேம்ப் ஒன்றை' மெகா சர்வீஸ் கேம்ப் ' என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கேம்ப் மொத்தம் 287 நகரங்களில்
பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் நடக்கும் பந்தயத்தில் மாருதி பலீனோ வேகமாக முன்னேறிச் செல்கிறது
மாருதி பலீனோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாத காலமே ஆகிவிட்ட நிலையில், இந்த கார் இந்தியர்களின் மத்தியில் பேராதரவு பெற்றுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி இருக்கிறது. பண்டிகை கால
பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 36பைசா மற்றும் 87பைசா அதிகரித்துள்ளது
இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் பரிமாற்ற விகிதத்தில் எற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தியாவில் எண்ணை விலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 61 .06 ஆகவும் ட
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
- ஆடி க்யூ7Rs.88.66 - 97.81 லட்சம்*
- Mahindra BE 6eRs.18.90 லட்சம்*
- Mahindra XEV 9eRs.21.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்