ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் Mercedes Benz EQG காருக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது!
ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் (ஒவ்வொரு வீலுக்கும் ஒன்று) கொண்ட ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டுள்ளது.
BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது
புதிய வேரியன்ட்டுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு இப்போது ஒரு சில டீலர்ஷிப்களில் ரூ.50,000 டோக்கன் அட்வான்ஸ் உ டன் துவங்கியுள்ளது
Mercedes-Benz EQB ஃ பேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் ரூ. 70.90 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 5 இருக்கை அமைப்பிலும் இப்போது கிடைக்கிறது
மெர்சிடிஸ்-பென்ஸ் EQB ஃபேஸ்லிஃப்ட் இப்போது EQB 350 4MATIC AMG லைன் (5-சீட்டர்) மற்றும் EQB 250+ (7-சீட்டர்) என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
Tata Curvv EV காரின் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் வெளியிடப்பட்டுள்ளது!
டாடாவின் எஸ்யூவி-கூபே EV மற்றும் ICE ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் வருகிறது. அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஜூலை மாதம ் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம்
ரெனால்ட்டின் அனைத்து கார் மாடல்களுக்கும் இப்போது ரூ. 4,000 ஆப்ஷனலான ரூரல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.
ஃபேக்டரியில் CNG ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் டாப் 10 விலை குறைவான கார்கள்
இந்த பட்டியலில் ஹேட்ச்பேக்குகளை அதிகம் பார்க்க முடிகிறது. அதே சமயம் இரண்டு சப்-காம்பாக்ட் செடான்களும் உள்ளன.