டாட்சன் கோ-பிஎல்யூஎஸ்

` 3.8 - 4.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of டாட்சன்

*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

முக்கியம்சங்கள்

ஜூன் 17, 2015: இப்போது டாட்சன் கோ பிளஸின் உயர் வகையான T (O)-வில், டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டு, ரூ.4.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும், குழப்பமும் ஏற்படாத வகையில், தனது இணையதளத்தில் இத்தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து டீலர்களை தொடர்புக் கொண்டு கேட்ட போது, அவர்களும் இதை உறுதி செய்ததோடு, ஏர்பேக்குகள் கொண்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டதாகவும், இவ்விரு மாடல்களின் விலையிலும் ஏறக்குறைய ரூ.15,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த கோ பிளஸில் டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக்குகளை தவிர, ஸ்பீடு-சென்ஸிட்டீவ் வைப்பர், பாடி நிறத்திலான பம்பர்கள், முன்பக்க பவர் விண்டோக்கள், USB சார்ஜர், மொபைல் டாக்கிங்

முக்கியம்சங்கள்

ஜூன் 17, 2015: இப்போது டாட்சன் கோ பிளஸின் உயர் வகையான T (O)-வில், டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டு, ரூ.4.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும், குழப்பமும் ஏற்படாத வகையில், தனது இணையதளத்தில் இத்தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து டீலர்களை தொடர்புக் கொண்டு கேட்ட போது, அவர்களும் இதை உறுதி செய்ததோடு, ஏர்பேக்குகள் கொண்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டதாகவும், இவ்விரு மாடல்களின் விலையிலும் ஏறக்குறைய ரூ.15,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த கோ பிளஸில் டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக்குகளை தவிர, ஸ்பீடு-சென்ஸிட்டீவ் வைப்பர், பாடி நிறத்திலான பம்பர்கள், முன்பக்க பவர் விண்டோக்கள், USB சார்ஜர், மொபைல் டாக்கிங் ஸ்டேஷன் (MDS) மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கும் டாட்சன் கோ பிளஸ், 4000 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 68PS-யும், 104Nm உயர் முடுக்குவிசையும் அளிக்கிறது. இந்த MPV-யில் எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 20.6 கி.மீ. அளிக்கப்படுகிறது.

டாட்சன் கோ பிளஸ் விமர்சனம்

மேற்பார்வை

அறிமுகம்:

p1

  கடந்த 2014 மார்ச் மாதம் டாட்சன் நிறுவனம் மறுமலர்ச்சி அடைந்தது முதல், இதுவரை 4 மாடல்களை (கோ, கோ பிளஸ், மி-டூ, ஆன்-டூ) ஏறக்குறைய 4 சந்தைகளில் (இந்தியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா) அறிமுகம் செய்துள்ளது. மேலும் 3 நாடுகளில் (இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா) உள்ள 3 தொழிற்சாலைகளில் தயாரிப்பை துவக்கியுள்ளது. இதை ஒரு சிறப்பான சமச்சீர் என்றே கூறலாம்! இந்தியாவை பொறுத்த வரை, தற்போதைக்கு நம் சந்தையில் இரு டாட்சன் தயாரிப்புகள் மட்டுமே உள்ளன. இதில் முதல் முதலாக கோ நம் நாட்டிற்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு கோ பிளஸும் அறிமுகம் செய்யப்பட்டது.

பெரியளவிலான MPV-களுக்கு ஒரு கச்சிதமான மாற்றாக அமையும் இந்த கோ பிளஸ், வழக்கமான ஹேட்ச்பேக்குகளுக்கான ஒரு பெரியளவிலான மாற்றும் கூட. ஒரு ‘எஸ்டேட் / ஸ்டேஷன் வாகன்’ ஆன கோ பிளஸ், 5+2 சீட் அமைப்பை கொண்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஒரு பெரிய பூட் கொண்ட ஒரு 5-சீட் கார் என்றே அழைக்க முடியும் (நெருக்கி நெருக்கி உட்கார்ந்தால், ஒரு தேர்விற்குரிய 7-சீட் கொண்ட MPV).

பாதகங்கள்:

1. இந்த விலை நிர்ணயத்தில் உள்ள 3 வரிசை கொண்ட ஒரே கார் இதுதான். இதில் மொத்தம் 7 பயணிகள் வரை ஏற்ற முடியும். இந்த விலை நிர்ணயத்தில் வரும் மற்ற தேர்வுகள் அனைத்தும் 5 சீட்களை கொண்ட ஹேட்ச்பேக்குகள் ஆகும்.
2. மூன்றாவது வரிசையை மடக்கி கொள்ள முடியும் என்பதால், இதை ஒரு பெரிய அளவிலான 347 லிட்டர் பூட் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. இதில் ஒருசில சந்தைக்கு புதிதான அம்சங்களான பாலோ மீ ஹெட்லெம்ப்கள், ஒரு பரந்த மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் ஸ்பீடு சென்சிட்டீவ் வைப்பர்கள் உள்ளிட்டவை, துவக்க வகையில் முதல் எல்லா வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன.

பாதகங்கள்:1. இதில் அடிப்படை தன்மைக் கொண்ட அம்சங்களே அளிக்கப்படுகின்றன. இதன் உயர்ந்த வகையில் கூட, ஒரு தகுந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கிடைப்பதில்லை.
2. விலை குறைப்பு மூலம் அம்சங்களின் பட்டியலில் மட்டுமின்றி, பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
3. இந்திய சந்தைக்கு டாட்சன் பிராண்டு புதியது என்றாலும், பாதுகாப்பு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் இந்நிறுவனம் தன்னை குறித்து வெளியிட்டுள்ள உருவ அமைப்பு எதிர்மறையாக உள்ளது.
4. நிசானின் முடிவுற்ற விற்பனை குழுவை டாட்சன் பயன்படுத்துவதால், அவ்வளவாக மக்களை வந்து அடையவில்லை.

தனித்தன்மையான அம்சங்கள்:1. ஒரு 7 சீட் வசதி கொண்ட MPV-யிலேயே உயர்ந்த எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 26 கி.மீ மேலாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஹேட்ச்பேக் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இந்த புள்ளி விபரம் மிக அதிகமாகும்.
2. 4 மீட்டர்களுக்கு உட்பட்ட ஒரு நவநாகரீகமான அளவில், நடைமுறைக்கு சாத்தியமான 7 சீட் வசதியை கொண்டுள்ளது.

வெளிப்புற அமைப்பியல்:

p2

இந்த கோ பிளஸ் என்பது அடிப்படையில் பின்புறத்தில் அதிக இடவசதியை கொண்ட ஒரு கோ கார் ஆகும். எனவே அதன் மேற்புறம் பார்த்தால், இது ஒரு ஹேட்ச் போட்டியாளர் என்பது போலவே தெரிகிறது. அறுங்கோண கிரில் உடனான ஒரு கருப்பு ஹனிகோம் மேஷ், கோணத்தில் அமைந்த ஹெட்லெம்ப்களுக்கான போனட்டில் உள்ள V உடன் மெட்டல் உள்ளீடுகள் மற்றும் விண்டுஸ்கிரீன் ஆகியவை அனைத்தும் ஒத்து காணப்படுகின்றன. எளிமையான அதே நேரத்தில் பயனுள்ள டிசைனை கொண்ட கோ-வை நாம் எப்போது விரும்பும் நிலையில், கோ பிளஸ் காருக்கும் வாழ்த்துக்கள்.

p3

கோ பிளஸின் சுயவிவர பட்டியலில், ஒரு சிறிய காரில் 7 சீட் வசதியை (5+2 நம்பப்படுகிறது) எப்படி பெறலாம் என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. டாட்சன் கோ-வை வெளிபுறத்தில் இருந்து பார்த்தால், கோ ஹேட்ச்பேக்கிற்கு ஒரு குமிழ் வடிவ பின்புறம் சேர்க்கப்பட்டது போல இருந்து, ஒரு மினி-எஸ்டேட் போல கடந்து செல்கிறது. தற்போது சந்தையில் நாம் காணும் சில கச்சிதமான சேடன்களை போல, இது ஒரு மறுயோசனையில் உருவான இணைப்பு பணியாக தோற்றம் அளிக்காமல், மிகவும் சிறப்பாக இணைந்து காணப்படுகிறது.

கோ பிளஸின் பக்கவாட்டு சுயவிவரத்தில் உள்ள ஒரு கோணத்தின் மூலம், இது ஒரு வேகன் என்பதை கண்டறிய முடிகிறது. அல்லது அப்படி ஆக விரும்பும் ஒரு கார் என்பதை அறியலாம். ஒரு 7-சீட் வசதியை கொண்டதாக இருந்தாலும், கோ பிளஸில் ஒரு பெரியளவிலான புட்பிரிண்ட் காணப்படுவதில்லை. கோ-விற்கும், கோ பிளஸிற்கும் இடையே 210 mm வேறுபாடு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அகலம் மற்றும் வீல்பேஸ் ஆகியவை ஒத்ததாக உள்ளது. எனவே ஒரு எர்டிகா அல்லது மொபிலியோ கிடைக்கப் போகிறது என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்.

இதில் உள்ள பெரிய வீல் இடைவெளிகளை சிறிய 155/70 R13 டயர்களால் நிரப்பப்படுவதை, நாம் விரும்பமாட்டோம். 15 இன்ச் இல்லாவிட்டால், 14 இன்ச் ஆவது டயர்களுக்கு இருக்கலாம். பின்புறத்தில் உள்ள இந்த இடைவெளியை எரிபொருள் டேங்க், எக்சாஸ்ட் பைப் கூட்டிணைப்பின் சஸ்பென்ஸன் ஆகியவை சேர்ந்து நிரப்பியுள்ளது.

p4

நாங்கள் முதலில் குறிப்பிட்டது போல, அடிப்படையில் இது ஒரு விரிவாக்கப்பட்ட கோ என்பதால் இதன் பின்புறத்தில் உள்ள பம்பரை டாட்சன் நிறுவனம் மேலும் இழுத்துள்ளது. இதனால் பின்புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் தன்மை மிக முக்கியத்துவம் பெறுகிறது. டெயில்கேட் மிகவும் எளிமையாக உள்ளது. இதுவரை நாம் கண்டவைகளிலேயே இது மிகவும் எளிமையான யூனிட்டாக கூட இருக்கலாம்.

பூட் பகுதியை திறப்பதற்கு என ஒரு தனி கீஹோல் அல்லது லிவர் என்று எதுவும் கிடையாது. டிரைவரின் பக்கத்தில் இருந்து மட்டுமே, இதை திறக்க முடியும்.

கோ பிளஸில் உள்ள நம்பர் பிளேட், டெயில் கேட்டிற்கு (கோ காரில் இது பின்புறத்தில் உள்ள பம்பரில் இருந்தது) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் சுத்தமாக உள்ளதோடு, ஒட்டுமொத்த வடிவமைப்பும் திருப்திகரமாக காட்சி அளிக்கிறது. கோ பிளஸ் ஒட்டுமொத்தமாக, ஒரு கச்சிதமான தோற்றத்தை கொண்ட சரிவிகிதமான தயாரிப்பாக உள்ளது.

உட்புற அமைப்பியல்:

கோ பிளஸின் உட்புறத்தில் உள்ள 3வது வரிசையை தவிர, இதன் உடன்பிறப்பான ஹேட்ச்சை போலவே ஒத்து காணப்படுகிறது. டேஸ் மற்றும் டோர் பேனல்கள் சாம்பல் கலந்த வெளிர் பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. பிளாஸ்டிக்கின் தரம் துவக்க நிலையில் இருந்தாலும், திருப்திப்படுத்தும் அளவிற்கு சற்று அதிகமாக இருப்பதால், பேனல்களின் ஆயுட்காலம் குறித்து இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

கருப்பு சென்டர் கன்சோல் சிறப்பாக பணி முடிக்கப்பட்டதாக தோற்றம் அளிப்பதோடு, ஒரு தானிய அமைப்பை கொண்ட டேஸ்போர்டின் மற்ற பகுதிகளை விட, இது மெதுவாகவும் அமைந்திருப்பதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். பிளாஸ்டிக் பேனல்களின் தரம் ஏற்புடையதாக உள்ளது. மேலும் சன்னியில் உள்ளது போன்ற டோர் ஹேண்டில்கள் (கிரோம் மிச்சம்) கோ பிளஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கோ பிளஸில், ஒரு பழைய பள்ளி குச்சியை போன்ற லாக்கிங் கினாப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீங்கள் கார் ஓட்டுவதற்கு கற்ற போது பயன்படுத்திய காரை நினைவுப்படுத்துவதாக அமையலாம். ஆனால் இதை புகழ்வது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். உயர் வகையில் மட்டுமே சென்டரல் லாக்கிங் அம்சம் காணப்படுகிறது.

இதன் ரூஃப், மட்டமான ஆதாரமற்றதாக உணரப்படுகிறது. இந்த ரூஃப்பை எட்டுவதற்கு முன் ஒருசில இன்ச்-களுக்கு முன்னதாகவே, நீங்கள் லைனிங்கை அழுத்துவதால், எண்ணற்ற சுருக்கங்களும், நெருக்கங்களும் அடைய வேண்டியுள்ளது. கோ காரில் இருந்த சன் விஸர்கள், இதிலும் கொண்டு வரப்பட்டாலும், வெனிட்டி மிரர்களை காண முடிவதில்லை.

நம்மிடையே உள்ள பெரும்பாலான ஹேட்ச்பேக்குகளை விட, இந்த கோ பிளஸின் வீல்பேஸ், நீளமானதாக உள்ளது. இதன் விளைவாக, வரிசைகளுக்கு இடையே போதிய இடைவெளி காணப்படுகிறது. இதிலுள்ள ஏற்புடைய ஹோல்டர் மற்றும் ஹேட்ரூம் ஆகியவை கூட எங்களை கவர்ந்தவை ஆகும். உட்புகுதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவை சுமூகமாக உள்ளன. டேஸ்போர்டின் மூலைகள் உட்புறமாக சாய்ந்து உள்ளன. முதலில் உட்கார்ந்து பின்னர் கால்களை சுழற்றும் பழைய டிரைவர்களுக்கு, இது ஏற்றதாக அமையும். இதில் உள்ள ஒரு மாற்றியமைக்க கூடிய ஸ்டீயரிங் மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கோ பிளஸின் முன்பக்க சீட்கள் ஒன்றோடென்று இணைந்து, HM அம்பாஸிடர் போல உள்ளன. டிரைவரின் இருக்கை, ஏற்புடைய ஒன்றாக உள்ளதால், முன்பக்க பயணியின் சீட் விரிவாக்கத்தின் மூலம் இதன் இடைவெளி நிரப்பப்படுகிறது. இந்த இடைப்பட்ட இடத்தில் ஹேண்டுபேக் மற்றும் மற்ற காரியங்களை வைக்க முடியும் என்கிறது டாட்சன் நிறுவனம். ஆனால் எங்களை பொறுத்த வரை, அது ஒரு நல்ல யோசனையாக தெரியவில்லை. ஏனெனில் அந்த இடத்தில் வேறு யாராவது உட்கார்ந்தால் (நிச்சயம் பலரும் அமருவார்கள் என்பது நமக்கு தெரிந்ததே) அது சிக்கலை ஏற்படுத்தும்.

குஷன் அமைப்பை விட அதிக மெதுமெதுப்பான தன்மையை சீட்களில் உணர முடிவதோடு, பரந்த இதமான அனுபவத்தையும் அளிக்கிறது. இதனோடு இணைந்த ஹேட்ரெஸ்ட்கள் மற்றும் சீட் குஷனிங் ஆகியவை மெலிந்து உள்ளன. பின்புறத்தில் உள்ள பயணியின் முழங்கால்கள், இந்த சீட்டில் இடிப்பதாக உணர கூடும் என்பதால், இது சில நேரங்களில் எரிச்சல் ஊட்டுவதாக அமையலாம்.

செயல்திறன்:

பெட்ரோல்:

கோ மற்றும் மைக்ரா போன்ற ஆக்டிவ் ஹேட்ச்பேக்குகளில் காணப்படும் 3-சிலிண்டர், 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான், இந்த கச்சிதமான MPV-யையும் இயக்குகிறது. இதன்மூலம் அதே 5000 rpm-ல் 67 BHP மற்றும் 4000 rpm-ல் 104 Nm முடுக்குவிசை பெறப்படுகிறது. ARAI மூலம் இதன் எரிபொருள் சிக்கன அளவாக லிட்டருக்கு 20.62 கி.மீ என்று குறிக்கப்பட்டுள்ளது. கோ காரின் அளவை விட, இது லிட்டருக்கு 0.01 கி.மீ மட்டுமே குறைவு ஆகும்.

கோ-வில் உள்ள அதே மோட்டாரை கொண்டு அதே அளவு குதிரை சக்தியை வெளியிட்டாலும், 20 கிலோ அதிக எடையை தாங்கியுள்ளதால், கோ பிளஸை எந்த வகையிலும் நீங்கள் குற்றப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதில் உள்ள மோட்டார் ரீ-டியூன் செய்யப்பட்டாலும், சீரமைக்கப்பட்ட ECU டியூன், இந்த மூன்று சிலிண்டர் மில்லின் இயற்கை தன்மையை மாற்றவில்லை. இந்த மோட்டாரின் ஒட்டுமொத்த ஓட்டும்திறன் மற்றும் ரிபைன்மெண்ட் ஆகியவற்றை மேம்படுத்துவதில், நிசானில் உள்ள என்ஜினியர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். அதன் ஆற்றல் மற்றும் முடுக்குவிசைக்கு எதிரான எடை விகிதம் சரியாக அமைந்துள்ளதால், கோ பிளஸின் என்ஜின் மிகவும் சுறுசுறுப்பான உணர்வை பெறுகிறது. இதற்கு அதன் கழுத்து பகுதி கூட பொறுப்பேற்கிறது. இந்த MPV-யை மந்தமானதாக உணர முடியவில்லை என்றாலும், தொடர்ந்து கீழ் நோக்கி நகர்த்துவதற்கு உதவும் செயல், உங்களுக்கு ஒரு வேளை எரிச்சலை உண்டாக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டுவதில் இதில் நியாயமான வேகத்தை கொண்டுள்ளதோடு, எளிதாக மணிக்கு 120 கி.மீ வேகத்தை அடைந்து, நிலைநிற்கவும் செய்கிறது. அதற்கு மேல் வேகத்தில் செல்ல நாங்கள் பரிந்துரை செய்வதில்லை.

கோ ஹேட்ச்சை விட, இதில் NVH மற்றும் இன்சூலேஷன் ஆகியவை சிறப்பாக உள்ளன. ஆனால் என்ஜின் மற்றும் காற்றின் சத்தம், கேபினுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன. மோட்டாரின் முரட்டு தன்மை கொண்ட சத்தம் மட்டுமின்றி, வெளியேற்றத்தின் சத்தத்தையும் நீங்கள் கேட்க முடியும் என்பதால், அது மிகவும் எரிச்சலூட்டுவதாக உணரலாம். சஸ்பென்ஸன் கூட சத்தம் கொண்டதாக உள்ளது. அதனோடு மோசமான சாலையில் பயணிக்கும் போது உண்டாகும் டயர் சத்தமும் சேர்ந்து கொள்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:

உண்மையிலேயே ஒரு வளைந்து கொடுக்கும் பயணத்தை கோ பிளஸில் பெற முடிகிறது. பின்புறத்தில் ஏற்றப்படும் அதிக எடையையும் சமாளிக்கும் வகையில், இதன் சஸ்பென்ஸன் டியூன் செய்யப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக சிறப்பான வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சகிக்கும் தன்மையை கொண்டதாக திகழ்கிறது. இதன் லைட் கன்ட்ரோல் மூலம் நகர் பகுதிகளில் ஓட்டுவது மிகவும் எளிதாக உள்ளது. இதை தவிர சிறிய திருப்பு ஆரமாக 4.6 மீட்டர் கொண்டிருப்பது மேலும் மெருகேற்றுவதாக உள்ளது.

நிதானமான வேகத்தில் செல்லும் போது ஸ்டீரிங் லேசாகவும், நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது எடைக் கொண்டதாக மாறுகிறது. மற்ற எலக்ட்ரானிக் யூனிட்களை போல, அதிவேக பயணத்தில் பயத்தையோ அல்லது உறுதி இன்மையையோ உணர செய்வதில்லை.

இது ஒரு முனை வெட்டப்பட்ட MPV அல்ல. இதனால் மற்றொன்று இருப்பதாக பொருள் கொள்ளக் கூடாது. வாகனத்தை ஓட்டும் போது பாடி ரோல், அதை நன்றாக உணர்த்துகிறது. இந்த காரை மிக வேகமாக ஓட்டும் போது, மிதந்து செல்வது போ ன்ற உணர்வை அளிக்கிறது. கரடுமுரடான நெடுஞ்சாலைகளில் பின்புறத்தில் துள்ளலை உண்டாக்குகிறது. தற்போது ஸ்டாக்கில் உள்ள கோ பிளஸின் டயர்கள் மிகவும் மெலிந்து காணப்படுவதால், அதன் அளவை கூட்டுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும், ஸ்ட்ராடா என்ற ஒரு அறியப்படாத நிறுவனம், அதை தயாரிக்கிறது. எனவே, ஒரு பிரபலமான தயாரிப்பாளரின் மூலம் அதை 175 ஆக அளவு உயர்த்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பாதுகாப்பு:

கோ பிளஸில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில், அதிலுள்ள பாதுகாப்பும் ஒன்று. அதன் உறவில் அமைந்த முன்னோடி வாகனமான டாட்சன் கோ சர்வதேச அளவிலான NCAP மோதல் சோதனையில் (குளோபல் NCAP கிரஷ் டெஸ்ட்) ஈடுபடுத்தப்பட்ட போது, அதன் முடிவுகள் படுமோசமாக இருந்தது. இது பூஜ்யம் ஸ்டார்களை பெற்றதோடு, கோ காரை ஏர்பேக்குகளை பொருத்திய நிலையில் பரிசோதித்தால் கூட முடிவுகளில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று சோதனை ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஏனெனில் காரின் கட்டமைப்பு அவ்வளவு மோசமானது.

இந்த கோ பிளஸின் கட்டமைப்பை பொறுத்த வரை கோ காரை ஒத்து காணப்படும் நிலையில், இங்கே தான் நமது கவலைகள் நிலைக் கொள்கிறது.

இவ்வாகனத்தின் விலையை குறைக்கும் வகையில், டாட்சன் நிறுவனம் அதன் அம்சங்களை குறைத்துள்ள நிலையில், ஒரு பெரும் பிரச்சனையாக பாதுகாப்பு எழுந்துள்ளது. ஒரு தேர்விற்குரிய டிரைவர் ஏர்பேக் உடன் கோ பிளஸ் விற்பனை செய்யப்பட்டாலும், ஒரு பாதுகாப்பு மிகுந்த மாற்று அளிக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

வகைகள்:

டாட்சன் கோ பிளஸின் உயர் வகையில் கூட அம்சங்களின் பட்டியல் மிக சிறியதாகவே உள்ளது. இந்த கோ பிளஸ் மொத்தம் 5 வகைகளில் அளிக்கப்படுகிறது. துவக்க வகையில் (D) ஒருசில தனித்தன்மை வாய்ந்த அம்சங்களான பலோ மீ ஹோம் லெம்ப்கள் மற்றும் 3வது வரிசை சீட்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏர் கண்டீஷனிங் வசதி, அதற்கு அடுத்த வகையில் (A) மட்டுமே காணப்படுகிறது. மேற்கண்டவைகளில் நீங்கள் பவர் ஸ்டீயரிங் வசதியை பெற முடியாத நிலையில், A (ESP) வகையில் அது அளிக்கப்படுகிறது. இதில் ESP என்பது எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங்கை குறிக்கிறது.

(T) வகையில், ஒரு AUX உடன் கூடிய 4 ஸ்பீக்கர் மீடியா சிஸ்டம் மற்றும் போன் டாக் ஆகியவற்றை பெற முடிகிறது. உங்கள் மீடியா தேவைகளுக்கு இந்த AUX தேர்வு மட்டுமே தீர்வாக அமையும். மற்றபடி, USB, CD அல்லது ப்ளூடூத் இன்புட் ஆகியவற்றை பெற வாய்ப்பில்லை. உங்கள் கருவியை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே USB அளிக்கப்படுகிறது. இவைகளுடன் சேர்த்து (T) வகையில், பவர் விண்டோக்களும் அளிக்கப்படுகிறது.

இதில் உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு அம்சமாக, ஒரு டிரைவர் சைடு ஏர்பேக்கை, உயர் வகையான T (O)-யில் கிடைக்கிறது. இந்த வகையை தேர்வு செய்யுமாறு, நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

தீர்ப்பு:

கோ பிளஸை ஒரு 7-சீட் கொண்ட வாகனம் என்று டாட்சன் நிறுவனம் கூறினாலும், உண்மையில் அது அப்படிப்பட்ட ஒன்று அல்ல. இதன் 3வது வரிசையில் சரக்குகளை மட்டுமே வைக்க முடியுமே தவிர, இந்த சீட்டை வளர்ந்த ஒருவர் பயன்படுத்த முடியாது. ஆனால் இதை ஒரு 5-சீட் கொண்டு, ஒரு தாராளமான சரக்குகளை ஏற்றும் இடவசதி உள்ள வாகனமாக நீங்கள் கண்டால், கோ பிளஸ் அதிக பயனுள்ளதாக தெரியும். ஸ்டேஷன் (MDS) மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கும் டாட்சன் கோ பிளஸ், 4000 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 68PS-யும், 104Nm உயர் முடுக்குவிசையும் அளிக்கிறது. இந்த MPV-யில் எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 20.6 கி.மீ. அளிக்கப்படுகிறது.

டாட்சன் கோ பிளஸ் விமர்சனம்

மேற்பார்வை

அறிமுகம்:

கடந்த 2014 மார்ச் மாதம் டாட்சன் நிறுவனம் மறுமலர்ச்சி அடைந்தது முதல், இதுவரை 4 மாடல்களை (கோ, கோ பிளஸ், மி-டூ, ஆன்-டூ) ஏறக்குறைய 4 சந்தைகளில் (இந்தியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா) அறிமுகம் செய்துள்ளது. மேலும் 3 நாடுகளில் (இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா) உள்ள 3 தொழிற்சாலைகளில் தயாரிப்பை துவக்கியுள்ளது. இதை ஒரு சிறப்பான சமச்சீர் என்றே கூறலாம்! இந்தியாவை பொறுத்த வரை, தற்போதைக்கு நம் சந்தையில் இரு டாட்சன் தயாரிப்புகள் மட்டுமே உள்ளன. இதில் முதல் முதலாக கோ நம் நாட்டிற்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு கோ பிளஸும் அறிமுகம் செய்யப்பட்டது.

பெரியளவிலான MPV-களுக்கு ஒரு கச்சிதமான மாற்றாக அமையும் இந்த கோ பிளஸ், வழக்கமான ஹேட்ச்பேக்குகளுக்கான ஒரு பெரியளவிலான மாற்றும் கூட. ஒரு ‘எஸ்டேட் / ஸ்டேஷன் வாகன்’ ஆன கோ பிளஸ், 5+2 சீட் அமைப்பை கொண்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஒரு பெரிய பூட் கொண்ட ஒரு 5-சீட் கார் என்றே அழைக்க முடியும் (நெருக்கி நெருக்கி உட்கார்ந்தால், ஒரு தேர்விற்குரிய 7-சீட் கொண்ட MPV).

பாதகங்கள்:

1. இந்த விலை நிர்ணயத்தில் உள்ள 3 வரிசை கொண்ட ஒரே கார் இதுதான். இதில் மொத்தம் 7 பயணிகள் வரை ஏற்ற முடியும். இந்த விலை நிர்ணயத்தில் வரும் மற்ற தேர்வுகள் அனைத்தும் 5 சீட்களை கொண்ட ஹேட்ச்பேக்குகள் ஆகும். 2. மூன்றாவது வரிசையை மடக்கி கொள்ள முடியும் என்பதால், இதை ஒரு பெரிய அளவிலான 347 லிட்டர் பூட் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். 3. இதில் ஒருசில சந்தைக்கு புதிதான அம்சங்களான பாலோ மீ ஹெட்லெம்ப்கள், ஒரு பரந்த மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் ஸ்பீடு சென்சிட்டீவ் வைப்பர்கள் உள்ளிட்டவை, துவக்க வகையில் முதல் எல்லா வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன.  

பாதகங்கள்:

1. இதில் அடிப்படை தன்மைக் கொண்ட அம்சங்களே அளிக்கப்படுகின்றன. இதன் உயர்ந்த வகையில் கூட, ஒரு தகுந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கிடைப்பதில்லை. 2. விலை குறைப்பு மூலம் அம்சங்களின் பட்டியலில் மட்டுமின்றி, பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் செய்ய வேண்டியுள்ளது. 3. இந்திய சந்தைக்கு டாட்சன் பிராண்டு புதியது என்றாலும், பாதுகாப்பு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் இந்நிறுவனம் தன்னை குறித்து வெளியிட்டுள்ள உருவ அமைப்பு எதிர்மறையாக உள்ளது. 4. நிசானின் முடிவுற்ற விற்பனை குழுவை டாட்சன் பயன்படுத்துவதால், அவ்வளவாக மக்களை வந்து அடையவில்லை.

தனித்தன்மையான அம்சங்கள்:

1. ஒரு 7 சீட் வசதி கொண்ட MPV-யிலேயே உயர்ந்த எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 26 கி.மீ மேலாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஹேட்ச்பேக் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இந்த புள்ளி விபரம் மிக அதிகமாகும். 2. 4 மீட்டர்களுக்கு உட்பட்ட ஒரு நவநாகரீகமான அளவில், நடைமுறைக்கு சாத்தியமான 7 சீட் வசதியை கொண்டுள்ளது.

வெளிப்புற அமைப்பியல்:

இந்த கோ பிளஸ் என்பது அடிப்படையில் பின்புறத்தில் அதிக இடவசதியை கொண்ட ஒரு கோ கார் ஆகும். எனவே அதன் மேற்புறம் பார்த்தால், இது ஒரு ஹேட்ச் போட்டியாளர் என்பது போலவே தெரிகிறது. அறுங்கோண கிரில் உடனான ஒரு கருப்பு ஹனிகோம் மேஷ், கோணத்தில் அமைந்த ஹெட்லெம்ப்களுக்கான போனட்டில் உள்ள V உடன் மெட்டல் உள்ளீடுகள் மற்றும் விண்டுஸ்கிரீன் ஆகியவை அனைத்தும் ஒத்து காணப்படுகின்றன. எளிமையான அதே நேரத்தில் பயனுள்ள டிசைனை கொண்ட கோ-வை நாம் எப்போது விரும்பும் நிலையில், கோ பிளஸ் காருக்கும் வாழ்த்துக்கள். கோ பிளஸின் சுயவிவர பட்டியலில், ஒரு சிறிய காரில் 7 சீட் வசதியை (5+2 நம்பப்படுகிறது) எப்படி பெறலாம் என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. டாட்சன் கோ-வை வெளிபுறத்தில் இருந்து பார்த்தால், கோ ஹேட்ச்பேக்கிற்கு ஒரு குமிழ் வடிவ பின்புறம் சேர்க்கப்பட்டது போல இருந்து, ஒரு மினி-எஸ்டேட் போல கடந்து செல்கிறது. தற்போது சந்தையில் நாம் காணும் சில கச்சிதமான சேடன்களை போல, இது ஒரு மறுயோசனையில் உருவான இணைப்பு பணியாக தோற்றம் அளிக்காமல், மிகவும் சிறப்பாக இணைந்து காணப்படுகிறது. கோ பிளஸின் பக்கவாட்டு சுயவிவரத்தில் உள்ள ஒரு கோணத்தின் மூலம், இது ஒரு வேகன் என்பதை கண்டறிய முடிகிறது. அல்லது அப்படி ஆக விரும்பும் ஒரு கார் என்பதை அறியலாம். ஒரு 7-சீட் வசதியை கொண்டதாக இருந்தாலும், கோ பிளஸில் ஒரு பெரியளவிலான புட்பிரிண்ட் காணப்படுவதில்லை. கோ-விற்கும், கோ பிளஸிற்கும் இடையே 210 mm வேறுபாடு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அகலம் மற்றும் வீல்பேஸ் ஆகியவை ஒத்ததாக உள்ளது. எனவே ஒரு எர்டிகா அல்லது மொபிலியோ கிடைக்கப் போகிறது என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். இதில் உள்ள பெரிய வீல் இடைவெளிகளை சிறிய 155/70 R13 டயர்களால் நிரப்பப்படுவதை, நாம் விரும்பமாட்டோம். 15 இன்ச் இல்லாவிட்டால், 14 இன்ச் ஆவது டயர்களுக்கு இருக்கலாம். பின்புறத்தில் உள்ள இந்த இடைவெளியை எரிபொருள் டேங்க், எக்சாஸ்ட் பைப் கூட்டிணைப்பின் சஸ்பென்ஸன் ஆகியவை சேர்ந்து நிரப்பியுள்ளது. நாங்கள் முதலில் குறிப்பிட்டது போல, அடிப்படையில் இது ஒரு விரிவாக்கப்பட்ட கோ என்பதால் இதன் பின்புறத்தில் உள்ள பம்பரை டாட்சன் நிறுவனம் மேலும் இழுத்துள்ளது. இதனால் பின்புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் தன்மை மிக முக்கியத்துவம் பெறுகிறது. டெயில்கேட் மிகவும் எளிமையாக உள்ளது. இதுவரை நாம் கண்டவைகளிலேயே இது மிகவும் எளிமையான யூனிட்டாக கூட இருக்கலாம். பூட் பகுதியை திறப்பதற்கு என ஒரு தனி கீஹோல் அல்லது லிவர் என்று எதுவும் கிடையாது. டிரைவரின் பக்கத்தில் இருந்து மட்டுமே, இதை திறக்க முடியும். கோ பிளஸில் உள்ள நம்பர் பிளேட், டெயில் கேட்டிற்கு (கோ காரில் இது பின்புறத்தில் உள்ள பம்பரில் இருந்தது) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் சுத்தமாக உள்ளதோடு, ஒட்டுமொத்த வடிவமைப்பும் திருப்திகரமாக காட்சி அளிக்கிறது. கோ பிளஸ் ஒட்டுமொத்தமாக, ஒரு கச்சிதமான தோற்றத்தை கொண்ட சரிவிகிதமான தயாரிப்பாக உள்ளது. 1

2

உட்புற அமைப்பியல்:

p5

கோ பிளஸின் உட்புறத்தில் உள்ள 3வது வரிசையை தவிர, இதன் உடன்பிறப்பான ஹேட்ச்சை போலவே ஒத்து காணப்படுகிறது. டேஸ் மற்றும் டோர் பேனல்கள் சாம்பல் கலந்த வெளிர் பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. பிளாஸ்டிக்கின் தரம் துவக்க நிலையில் இருந்தாலும், திருப்திப்படுத்தும் அளவிற்கு சற்று அதிகமாக இருப்பதால், பேனல்களின் ஆயுட்காலம் குறித்து இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. p6

கருப்பு சென்டர் கன்சோல் சிறப்பாக பணி முடிக்கப்பட்டதாக தோற்றம் அளிப்பதோடு, ஒரு தானிய அமைப்பை கொண்ட டேஸ்போர்டின் மற்ற பகுதிகளை விட, இது மெதுவாகவும் அமைந்திருப்பதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். பிளாஸ்டிக் பேனல்களின் தரம் ஏற்புடையதாக உள்ளது. மேலும் சன்னியில் உள்ளது போன்ற டோர் ஹேண்டில்கள் (கிரோம் மிச்சம்) கோ பிளஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. p7

இந்த கோ பிளஸில், ஒரு பழைய பள்ளி குச்சியை போன்ற லாக்கிங் கினாப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீங்கள் கார் ஓட்டுவதற்கு கற்ற போது பயன்படுத்திய காரை நினைவுப்படுத்துவதாக அமையலாம். ஆனால் இதை புகழ்வது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். உயர் வகையில் மட்டுமே சென்டரல் லாக்கிங் அம்சம் காணப்படுகிறது.

இதன் ரூஃப், மட்டமான ஆதாரமற்றதாக உணரப்படுகிறது. இந்த ரூஃப்பை எட்டுவதற்கு முன் ஒருசில இன்ச்-களுக்கு முன்னதாகவே, நீங்கள் லைனிங்கை அழுத்துவதால், எண்ணற்ற சுருக்கங்களும், நெருக்கங்களும் அடைய வேண்டியுள்ளது. கோ காரில் இருந்த சன் விஸர்கள், இதிலும் கொண்டு வரப்பட்டாலும், வெனிட்டி மிரர்களை காண முடிவதில்லை.

நம்மிடையே உள்ள பெரும்பாலான ஹேட்ச்பேக்குகளை விட, இந்த கோ பிளஸின் வீல்பேஸ், நீளமானதாக உள்ளது. இதன் விளைவாக, வரிசைகளுக்கு இடையே போதிய இடைவெளி காணப்படுகிறது. இதிலுள்ள ஏற்புடைய ஹோல்டர் மற்றும் ஹேட்ரூம் ஆகியவை கூட எங்களை கவர்ந்தவை ஆகும். உட்புகுதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவை சுமூகமாக உள்ளன. டேஸ்போர்டின் மூலைகள் உட்புறமாக சாய்ந்து உள்ளன. முதலில் உட்கார்ந்து பின்னர் கால்களை சுழற்றும் பழைய டிரைவர்களுக்கு, இது ஏற்றதாக அமையும். இதில் உள்ள ஒரு மாற்றியமைக்க கூடிய ஸ்டீயரிங் மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கோ பிளஸின் முன்பக்க சீட்கள் ஒன்றோடென்று இணைந்து, HM அம்பாஸிடர் போல உள்ளன. டிரைவரின் இருக்கை, ஏற்புடைய ஒன்றாக உள்ளதால், முன்பக்க பயணியின் சீட் விரிவாக்கத்தின் மூலம் இதன் இடைவெளி நிரப்பப்படுகிறது. இந்த இடைப்பட்ட இடத்தில் ஹேண்டுபேக் மற்றும் மற்ற காரியங்களை வைக்க முடியும் என்கிறது டாட்சன் நிறுவனம். ஆனால் எங்களை பொறுத்த வரை, அது ஒரு நல்ல யோசனையாக தெரியவில்லை. ஏனெனில் அந்த இடத்தில் வேறு யாராவது உட்கார்ந்தால் (நிச்சயம் பலரும் அமருவார்கள் என்பது நமக்கு தெரிந்ததே) அது சிக்கலை ஏற்படுத்தும்.

குஷன் அமைப்பை விட அதிக மெதுமெதுப்பான தன்மையை சீட்களில் உணர முடிவதோடு, பரந்த இதமான அனுபவத்தையும் அளிக்கிறது. இதனோடு இணைந்த ஹேட்ரெஸ்ட்கள் மற்றும் சீட் குஷனிங் ஆகியவை மெலிந்து உள்ளன. பின்புறத்தில் உள்ள பயணியின் முழங்கால்கள், இந்த சீட்டில் இடிப்பதாக உணர கூடும் என்பதால், இது சில நேரங்களில் எரிச்சல் ஊட்டுவதாக அமையலாம்.

செயல்திறன்:

பெட்ரோல்:

  3

கோ மற்றும் மைக்ரா போன்ற ஆக்டிவ் ஹேட்ச்பேக்குகளில் காணப்படும் 3-சிலிண்டர், 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான், இந்த கச்சிதமான MPV-யையும் இயக்குகிறது. இதன்மூலம் அதே 5000 rpm-ல் 67 BHP மற்றும் 4000 rpm-ல் 104 Nm முடுக்குவிசை பெறப்படுகிறது. ARAI மூலம் இதன் எரிபொருள் சிக்கன அளவாக லிட்டருக்கு 20.62 கி.மீ என்று குறிக்கப்பட்டுள்ளது. கோ காரின் அளவை விட, இது லிட்டருக்கு 0.01 கி.மீ மட்டுமே குறைவு ஆகும்.

p8

கோ-வில் உள்ள அதே மோட்டாரை கொண்டு அதே அளவு குதிரை சக்தியை வெளியிட்டாலும், 20 கிலோ அதிக எடையை தாங்கியுள்ளதால், கோ பிளஸை எந்த வகையிலும் நீங்கள் குற்றப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதில் உள்ள மோட்டார் ரீ-டியூன் செய்யப்பட்டாலும், சீரமைக்கப்பட்ட ECU டியூன், இந்த மூன்று சிலிண்டர் மில்லின் இயற்கை தன்மையை மாற்றவில்லை. இந்த மோட்டாரின் ஒட்டுமொத்த ஓட்டும்திறன் மற்றும் ரிபைன்மெண்ட் ஆகியவற்றை மேம்படுத்துவதில், நிசானில் உள்ள என்ஜினியர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

அதன் ஆற்றல் மற்றும் முடுக்குவிசைக்கு எதிரான எடை விகிதம் சரியாக அமைந்துள்ளதால், கோ பிளஸின் என்ஜின் மிகவும் சுறுசுறுப்பான உணர்வை பெறுகிறது. இதற்கு அதன் கழுத்து பகுதி கூட பொறுப்பேற்கிறது. இந்த MPV-யை மந்தமானதாக உணர முடியவில்லை என்றாலும், தொடர்ந்து கீழ் நோக்கி நகர்த்துவதற்கு உதவும் செயல், உங்களுக்கு ஒரு வேளை எரிச்சலை உண்டாக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டுவதில் இதில் நியாயமான வேகத்தை கொண்டுள்ளதோடு, எளிதாக மணிக்கு 120 கி.மீ வேகத்தை அடைந்து, நிலைநிற்கவும் செய்கிறது. அதற்கு மேல் வேகத்தில் செல்ல நாங்கள் பரிந்துரை செய்வதில்லை.

கோ ஹேட்ச்சை விட, இதில் NVH மற்றும் இன்சூலேஷன் ஆகியவை சிறப்பாக உள்ளன. ஆனால் என்ஜின் மற்றும் காற்றின் சத்தம், கேபினுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன. மோட்டாரின் முரட்டு தன்மை கொண்ட சத்தம் மட்டுமின்றி, வெளியேற்றத்தின் சத்தத்தையும் நீங்கள் கேட்க முடியும் என்பதால், அது மிகவும் எரிச்சலூட்டுவதாக உணரலாம். சஸ்பென்ஸன் கூட சத்தம் கொண்டதாக உள்ளது. அதனோடு மோசமான சாலையில் பயணிக்கும் போது உண்டாகும் டயர் சத்தமும் சேர்ந்து கொள்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:

p9

உண்மையிலேயே ஒரு வளைந்து கொடுக்கும் பயணத்தை கோ பிளஸில் பெற முடிகிறது. பின்புறத்தில் ஏற்றப்படும் அதிக எடையையும் சமாளிக்கும் வகையில், இதன் சஸ்பென்ஸன் டியூன் செய்யப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக சிறப்பான வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சகிக்கும் தன்மையை கொண்டதாக திகழ்கிறது. இதன் லைட் கன்ட்ரோல் மூலம் நகர் பகுதிகளில் ஓட்டுவது மிகவும் எளிதாக உள்ளது. இதை தவிர சிறிய திருப்பு ஆரமாக 4.6 மீட்டர் கொண்டிருப்பது மேலும் மெருகேற்றுவதாக உள்ளது.

நிதானமான வேகத்தில் செல்லும் போது ஸ்டீரிங் லேசாகவும், நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது எடைக் கொண்டதாக மாறுகிறது. மற்ற எலக்ட்ரானிக் யூனிட்களை போல, அதிவேக பயணத்தில் பயத்தையோ அல்லது உறுதி இன்மையையோ உணர செய்வதில்லை. இது ஒரு முனை வெட்டப்பட்ட MPV அல்ல. இதனால் மற்றொன்று இருப்பதாக பொருள் கொள்ளக் கூடாது. வாகனத்தை ஓட்டும் போது பாடி ரோல், அதை நன்றாக உணர்த்துகிறது. இந்த காரை மிக வேகமாக ஓட்டும் போது, மிதந்து செல்வது போன்ற உணர்வை அளிக்கிறது. கரடுமுரடான நெடுஞ்சாலைகளில் பின்புறத்தில் துள்ளலை உண்டாக்குகிறது.

தற்போது ஸ்டாக்கில் உள்ள கோ பிளஸின் டயர்கள் மிகவும் மெலிந்து காணப்படுவதால், அதன் அளவை கூட்டுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும், ஸ்ட்ராடா என்ற ஒரு அறியப்படாத நிறுவனம், அதை தயாரிக்கிறது. எனவே, ஒரு பிரபலமான தயாரிப்பாளரின் மூலம் அதை 175 ஆக அளவு உயர்த்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பாதுகாப்பு:

கோ பிளஸில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில், அதிலுள்ள பாதுகாப்பும் ஒன்று. அதன் உறவில் அமைந்த முன்னோடி வாகனமான டாட்சன் கோ சர்வதேச அளவிலான NCAP மோதல் சோதனையில் (குளோபல் NCAP கிரஷ் டெஸ்ட்) ஈடுபடுத்தப்பட்ட போது, அதன் முடிவுகள் படுமோசமாக இருந்தது. இது பூஜ்யம் ஸ்டார்களை பெற்றதோடு, கோ காரை ஏர்பேக்குகளை பொருத்திய நிலையில் பரிசோதித்தால் கூட முடிவுகளில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று சோதனை ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஏனெனில் காரின் கட்டமைப்பு அவ்வளவு மோசமானது.

இந்த கோ பிளஸின் கட்டமைப்பை பொறுத்த வரை கோ காரை ஒத்து காணப்படும் நிலையில், இங்கே தான் நமது கவலைகள் நிலைக் கொள்கிறது. இவ்வாகனத்தின் விலையை குறைக்கும் வகையில், டாட்சன் நிறுவனம் அதன் அம்சங்களை குறைத்துள்ள நிலையில், ஒரு பெரும் பிரச்சனையாக பாதுகாப்பு எழுந்துள்ளது. ஒரு தேர்விற்குரிய டிரைவர் ஏர்பேக் உடன் கோ பிளஸ் விற்பனை செய்யப்பட்டாலும், ஒரு பாதுகாப்பு மிகுந்த மாற்று அளிக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

4

வகைகள்:

டாட்சன் கோ பிளஸின் உயர் வகையில் கூட அம்சங்களின் பட்டியல் மிக சிறியதாகவே உள்ளது. இந்த கோ பிளஸ் மொத்தம் 5 வகைகளில் அளிக்கப்படுகிறது.
துவக்க வகையில் (D) ஒருசில தனித்தன்மை வாய்ந்த அம்சங்களான பலோ மீ ஹோம் லெம்ப்கள் மற்றும் 3வது வரிசை சீட்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏர் கண்டீஷனிங் வசதி, அதற்கு அடுத்த வகையில் (A) மட்டுமே காணப்படுகிறது. மேற்கண்டவைகளில் நீங்கள் பவர் ஸ்டீயரிங் வசதியை பெற முடியாத நிலையில், A (ESP) வகையில் அது அளிக்கப்படுகிறது. இதில் ESP என்பது எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங்கை குறிக்கிறது.

(T) வகையில், ஒரு AUX உடன் கூடிய 4 ஸ்பீக்கர் மீடியா சிஸ்டம் மற்றும் போன் டாக் ஆகியவற்றை பெற முடிகிறது. உங்கள் மீடியா தேவைகளுக்கு இந்த AUX தேர்வு மட்டுமே தீர்வாக அமையும். மற்றபடி, USB, CD அல்லது ப்ளூடூத் இன்புட் ஆகியவற்றை பெற வாய்ப்பில்லை. உங்கள் கருவியை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே USB அளிக்கப்படுகிறது. இவைகளுடன் சேர்த்து (T) வகையில், பவர் விண்டோக்களும் அளிக்கப்படுகிறது.

இதில் உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு அம்சமாக, ஒரு டிரைவர் சைடு ஏர்பேக்கை, உயர் வகையான T (O)-யில் கிடைக்கிறது. இந்த வகையை தேர்வு செய்யுமாறு, நாங்கள் பரிந்துரை செய்கிறோம். 5

தீர்ப்பு:

p10

கோ பிளஸை ஒரு 7-சீட் கொண்ட வாகனம் என்று டாட்சன் நிறுவனம் கூறினாலும், உண்மையில் அது அப்படிப்பட்ட ஒன்று அல்ல. இதன் 3வது வரிசையில் சரக்குகளை மட்டுமே வைக்க முடியுமே தவிர, இந்த சீட்டை வளர்ந்த ஒருவர் பயன்படுத்த முடியாது. ஆனால் இதை ஒரு 5-சீட் கொண்டு, ஒரு தாராளமான சரக்குகளை ஏற்றும் இடவசதி உள்ள வாகனமாக நீங்கள் கண்டால், கோ பிளஸ் அதிக பயனுள்ளதாக தெரியும்.