ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் புகைப்பட கேலரி: நிச்சயம் இதை விரும்புவீர்கள் !
khan mohd. ஆல் பிப்ரவரி 05, 2016 02:08 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் நிறுவனம் ஒருவழியாக மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு இடையே தங்களது புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் SUV வாகனங்களின் திரையை நீக்கி 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாவது நாளில் காட்சிக்கு வைத்தது. கடந்த இரண்டு வருடங்களாக ரெனால்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற தயாரிப்பாக டஸ்டர் வாகனங்கள் விளங்கி வருகிறது. டஸ்டர் வாகனங்களின் இந்த புதிய அவதாரத்தில் புதிய ஆட்டோ - அப்/டவுன், ஆன்டி பிஞ்ச் ஜன்னல் , புதிய மீடியா நேவிகேஷன் சிஸ்டம், 6 வேக AMT தொழில்நுட்பம் என்று சிறப்பம்சங்களின் பட்டியல் முடிவில்லாமல் நீண்டுக் கொண்டே போகிறது. இந்த புதிய டஸ்டர் அறிமுகமாகும் வரை கண்காட்சியில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்டு ரசியுங்கள்
மேலும் வாசிக்கவும் : டஸ்டர் 2016