• English
  • Login / Register

ஒப்பீடு: மஹிந்திரா TUV 300 vs க்ரேடா vs எஸ் - கிராஸ் vs ஈகோஸ்போர்ட் vs டஸ்டர் vs டெரானோ

published on செப் 10, 2015 05:08 pm by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா நிறுவனத்தின் நாலு மீட்டருக்கும் குறைவான SUV பிரிவில் இரண்டாவது முயற்சியாக அவர்களால் களம் இறக்கப் பட்டுள்ள TUV அடக்கமான விலை மற்றும் வேண்டுமெனில் பொருத்தி தரப்படும் முன்புற இரட்டை ஏயர் பேக் (காற்று பைகள்) மற்றும் அடிப்படை மாடலில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ள ABS தொழில்நுட்பம் மற்றும் இந்த பிரிவில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ள AMT போன்ற அம்சங்களுடன் மிகவும் நம்பிக்கை தருவதாக உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தன்னுடைய 4 - மீட்டருக்கு குறைவான கச்சிதமான SUV வாகனமான TUV 300 வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதே பிரிவில் உள்ள தனது அத்தனை போட்டி வாகனங்களின் விலையை விட குறைவான விலையை நிர்ணயித்து ரூ.6.98  லட்சங்கள் (எக்ஸ் - ஷோரூம் டெல்லி) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது இந்நிறுவனம். நாம் TUV 300 வாகனத்தை அதே பிரிவில் உள்ள மற்ற தயாரிப்பாளர்களின் வாகனங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து ஒரு விரிவான ஒப்பீட்டை அளிக்கின்றோம். வாருங்கள். தொடர்ந்து பயணிப்போம்!   

was this article helpful ?

Write your Comment on Mahindra TUV 3OO

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி atto 2
    பிஒய்டி atto 2
    Rs.விலை க்கு be announcedகணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி cyberster
    எம்ஜி cyberster
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience