கார்தேகோ #first2expo ( #பர்ஸ்ட்2 எக்ஸ்போ) பரிசு போட்டியை நடத்துகிறது.
published on பிப்ரவரி 04, 2016 03:14 pm by cardekho
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
உலகம் முழுதும் உள்ள கார் தயாரிப்பாளர்களைப் பற்றியும் வாகன தொழில் துறையில் நடக்கும் சுவையான மற்றும் சூடான செய்திகளை பற்றியும் எங்களது இதயம் கனிந்த வாசகர்களான உங்களுடன் உடனுக்குடன் எங்கள் வலைதளம் மூலமாக பகிர்ந்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, துர்க்மினிஸ்தான் நாட்டில் வாகன ஓட்டுனர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 120 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது என்ற ஆச்சரியமூட்டும் செய்தியை சொல்லலாம்.
இந்த போஸ்டை ஷேர்/லைக்/கமென்ட் செய்பவர்கள் ரூ. 4000 மதிப்புள்ள கார் ஆக்சசரீஸ் பரிசாக வெல்லும் வாய்ப்பு பெறுவார்கள்.
#first2expo என்ற ஹேஷ்டேக் உடன் எங்கள் போஸ்டை நீங்கள் பகிர்ந்தாலோ, லைக் செய்தாலோ அல்லது வெறும் கமென்ட் செய்தாலே கூட போதுமானது. ரூ. 4000 மதிப்புள்ள கார் ஆக்சசரீஸ் பரிசாக வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். 2016 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வரை இந்த #first2expo போட்டியில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களின் விவரம் எங்களது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் 2016 பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
0 out of 0 found this helpful