• English
  • Login / Register

BMW 7-சீரிஸ் 'M' சிகிச்சையை பெறுவதால், 600+ HP-யை அளிக்கலாம்!

published on டிசம்பர் 29, 2015 05:05 pm by nabeel for பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதுடெல்லி:

BMW M760Li

பிம்மர் (BMW) உலகில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், ஜெர்மன் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடியினால், BMW 7 சீரிஸ் வகையை சேர்ந்த அதிக சக்தி வாய்ந்த M760Li-யின் தயாரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காருக்கான BMW-ன் ஆன்லைன் கட்டமைப்பு கருவியின் பயன்பாட்டின் போது, இந்த M-ல் இயக்கப்படும் BMW-ன் புதுப்பிக்கப்பட்ட மாடலை குறித்த விபரங்கள் தற்செயலாக வெளியாகிவிட்டது. இந்த தகவல்கள் தற்போதைக்கு அவ்வளவு தெளிவில்லாத நிலையில், இக்காரில் இருக்கும் 600க்கும் மேற்பட்ட குதிரை சக்தி மற்றும் ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றை குறித்தே நாங்கள் இங்கே குறிப்பிடுகிறோம். பொதுவாகவே தனது சக ஜெர்மன் போட்டியாளரான AMG S65 உடன் இந்த M760Li போட்டியிடும் என்பதால், இதன் விலை நிர்ணயமும் அதற்கு ஏற்ப அமையும்.

BMW M760Li

M பேட்ஜை கொண்ட படகு போன்ற இக்காரை, ரோல்ஸ் ரோய்ஸிடம் இருந்து பெறப்பட்ட ஒரு 6.6 லிட்டர் V12 மோட்டார், 600 குதிரை சக்திக்கும் அதிகமான ஆற்றலை வெளியிடும் திறன் கொண்டது. தரமான 760Li-ல் ஒப்பீட்டில், குறைந்த சக்திவாய்ந்த V12 மோட்டாரை கொண்டிருக்கும். இந்நிலையில் 760Li இரட்டையில் xடிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் இருக்குமா? என்பது தான் இனி நாம் அறிய வேண்டிய மீதமுள்ள தகவல் ஆகும்.

BMW 760Li

ரோல்ஸ்-ரோய்ஸின் உருவாக்கத்தில் அதே 6.6 லிட்டர் V12-ன் மூலம் இந்த காருக்கு உயிர் கொடுக்கப்பட்டு, 591 bhp ஆற்றலும், 800 Nm முடுக்குவிசையும் பெறப்படுகிறது. இதே புள்ளிவிபரங்களை அப்படியே BMW பெறும்பட்சத்தில், இந்த ‘M’ வகை வாகனத்தின் மூலம் 4.5 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டி சேர முடியும். மேலும் மணிக்கு 300 கி.மீ வேகம் வரை (மின்னூட்ட கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில்) எட்டி சேரும் திறன் கொண்டது.

BMW M760Li

2016 ஆட்டோ எக்ஸ்போவில் M2, X1 மற்றும் புதுப்பிக்கப்பட்ட புதிய 3 சீரிஸ் ஆகியவை உடன் இந்த புதிய 7-சீரிஸ்சும், தனது இந்திய அரங்கேற்றத்தை பெற உள்ளது. இதுதவிர நம் நாட்டில் தனது எல்லையை விரிவாக்கம் செய்யும் வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் BMW நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட X6M மற்றும் X5M போன்ற SUV-கள், முறையே ரூ.1.60 கோடி மற்றும் ரூ.1.55 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை – சென்னை) என்று விலை நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

was this article helpful ?

Write your Comment on BMW 7 சீரிஸ்2015-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience